பிகினி உடை அணிந்து, கவர்ச்சியாக தனது உடற்கட்டை வெளியே காண்பித்து நடிக்க  இந்த நடிகை ஆசைப்படுகிறார். படவாய்ப்புகள் குறைந்து போனதால், அவர் தற்போது காலண்டர் போட்டோ ஷூட்டிற்கு, அரைகுறையில் போஸ் கொடுத்து பணம் சம்பாதித்து வருகிறார்.  


இதில் நல்ல வருமானம் கிடைப்பதால்,இதே போல்  பிகினியில் நடித்து பணம் சம்பாதிக்கலாம் என அவர் முடிவு எடுத்துள்ளாராம். இதனால் தற்போது தயாரிப்பாளர்களுக்கு, தனது அரைக்குறை போட்டோவை விநியோகம் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். 


இவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: