சென்னை;
இதே இன்னொரு விஜயசாந்தி என்கின்றனர் ஜனனி அய்யரை பார்த்து. ஏன் தெரியுங்களா?


காதல், ரொமான்ஸ், காமெடி என்று கலந்து கட்டி அடித்து வந்த  ஜனனி அய்யர்மு தன்முதலாக ஒரு படத்தில் ஆக்சனில் வெளுத்து வாங்கியுள்ளாராம்.


‘அவன் இவன்’, ‘தெகிடி’ என்று திறமை காட்டிய ஜனனி அய்யர். மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘மா சூ கா’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில்தான் விஜயசாந்தி போல அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


படக்குழுவினர் ஸ்டண்ட் காட்சியில் இவரை நடிக்க வைக்க தயங்க அட போங்கப்பா... என்று தானே ரிஸ்க் எடுத்து நடித்தார் என்கின்றது படக்குழு.


మరింత సమాచారం తెలుసుకోండి: