சென்னை:
கேங் ஸ்டராக இருந்து எம்எல்ஏ ஆகிறாராம்... இதைதான் 3 பாகங்களாக சொல்றாங்களாம் என்று கதை பற்றி தகவல் கசிந்துள்ளது.


என்ன படம் என்று தெரியுங்களா... இப்போது தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் கதை இதுதான் என்று கோலிவுட்டில் ஒரு செய்தி ரவுண்டு கட்டி அடித்து வருகிறது.


தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்பது பழைய செய்தி...  இப்படத்தில் தனுஷ் ஒரு கேங்ஸ்டராக இருந்து எம்எல்ஏ ஆகிறார் என்பதுதான் கதை என்று சொல்றாங்க... இது புதுப்பேட்டை கதையின் ஒரு நூல் போல் இருக்கிறதே என்று யோசிக்கிறீங்களா... பார்ப்போம்... உண்மை எதுவென்று...


మరింత సమాచారం తెలుసుకోండి: