ஒரு திரைப்படத்தில், ஒரு குத்து பாடலாவது, இருக்க வேண்டும். அப்போது தான் ஆடியன்ஸுக்கு போர் அடிக்காமல் இருக்கும். எமோஷன், கிளாமர், லவ், ரொமான்டிக் ஆகியவை இடம்பெறுவது போல, உணர்ச்சியை தூண்டும் பாடல்களும் இடம்பெற வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி மக்களுக்கு கிடைக்கும். 


பாலிவுட்டில், கிளுகிளுப்பான ஐட்டம் பாடல்கள் உள்ளன. அவை, பார்ப்பவர்களை உணர்ச்சியை தூண்டியுள்ளது. அத்தகைய பாடல்களை இப்போது நாம் பார்க்கலாம்.


1. கிக் 


2014-ம் ஆண்டு வெளிவந்த கிக் திரைப்படத்தில், 'ஜூம்மே கி ராட்' பாடலில், ஜாக்குலின் குத்தாட்டம் ஆடியிருப்பார் பாருங்கள்..இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை.


2. 3 இடியட்ஸ் 


2009-ம் ஆண்டு வெளிவந்த 3 இடியட்ஸ் திரைப்படத்தில், இடம்பெற்ற 'ஆல்  இஸ்ஸ் வெல்' பாடலில், அமீர் கான் செம கிளாமராக நடித்திருப்பார். இந்த படத்தில் அவருடன் மாதவனும் நடித்தார். 


 3. ரவுடி ராதோர் 


2012-ல் வெளிவந்த ரவுடி ராதோர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆறே பிரிதம் ப்யாரே' பாடல், செம ஹிட் பாடல். இந்த பாடல் அந்த வருடம் வெளிவந்த பாடல்களின் ஹிட் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது.



4. ராஜ பாபு 


ராஜ பாபு திரைப்படத்தில் இடம்பெற்ற 'சர்க்கை லோ காட்டியா' பாடல், மிகவும் கிளாமராக இருக்கும்.


5. தூம் 3 


தூம் 3 படத்தில் உள்ள 'காம்ளி காம்ளி' பாடலில் கத்ரீனா கைப் கவர்ச்சியில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.


6. பட்டால் பைரவி 


இந்த படத்தில் சில்க் ஸ்மிதா நடித்த 'ஏக் துப்பட்டா டூ டூ மாவாளி' பாடல் சூப்பர் ஹிட்டான ஐட்டம் பாடல். இதில் சில்க் ஸ்மிதா மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.


7. கூப் சூரத்


ராஜஸ்தானி மியூஸிக்கில் இந்த படத்தில் இடம்பெற்ற 'என்ஜின் கி சீடி' பாடல் மிகவும் ஹிட்டானது. இதில் சோனம் கபூர் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார்.


8. ராஜா 


ராஜா படத்தில், 'அகிஹியான் மிழூன்' பாடலில் மாதுரி கிளாமராக நடித்திருப்பார். இந்த பாடலில் அவர் சஞ்சய் கபூருக்கு இணையாக நடனம் ஆடினார்.


9. ஈன மீனா டீகா


இந்த படத்தில் இடம்பெற்ற 'ப்ரோட்ய்' பாடல், நல்ல அவரவேற்ப்பு பெற்றது.


10. பால்விந்தர் சிங்க் பேமஸ் ஹோ கயா 


இந்த படத்தில் சன்னி லியோன், மிகா சிங்க் உடன் சிறப்பாக ரொமான்ஸ் செய்திருப்பார். அதுவும் சிறப்பாக 'ஷேக் தாட் பூட்டி' பாடலில் தான்.  





మరింత సమాచారం తెలుసుకోండి: