சென்னை:
அட அப்படியா... நடக்குமா? இல்ல... நடக்காதா? பொறுத்திருந்து பார்ப்போம் என்று கோலிவுட் கோகுலு ஒரு செய்தியை தூக்கி போட்டு இருக்காருங்க... என்னன்னா?


விஜய் நடித்து வரும் பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்பது உறுதியாகி விட்டது. இப்பவே இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம்.


இதேபோல் சூர்யா நடிப்பில் சிங்கம்-3 டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ரூ.41 கோடிக்கு சேல்ஸ்சாம். ஆனால், சூர்யாவிற்கு தெலுங்கில் மார்க்கெட் அதிகம் என்கிறார்கள்.


அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் சேல்ஸ் ரேட் அதிகம் இருக்கும். இதனால் பைரவா விற்பனையை விட சிங்கம்-3 அதிகமாக இருக்கும் என்று சொல்றாங்கப்பா... நடக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

మరింత సమాచారం తెలుసుకోండి: