
அந்த வகையில் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சாஹோ படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரபாசுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதுதொடர்பாக படக்குழு ஜாக்குலின் உடன் பேசியுள்ளனர். அப்போது அந்த பாடலுக்கு படுகவர்ச்சியாக ஆட வேண்டும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்ட ஜாக்குலின் அப்படியானால், 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். படக்குழுவும் 2 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ளது. இந்நிலையில் படம் நாளை ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் பேட் பாய் எனத் தொடங்கும் அந்த பாடலில் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறாராம் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
படக்குழுவும் 2 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ளது. இந்நிலையில் படம் நாளை ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் பேட் பாய் எனத் தொடங்கும் அந்த பாடலில் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறாராம் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
click and follow Indiaherald WhatsApp channel