
ஏனென்றால் அப்போது தான் கமல் இந்தியன் டூ படத்தில் நடித்து முடிப்பார். இதனால் ஸ்ருதி ஹாசன் இந்த இடைப்பட்ட கேப்பில் தனது பாடல் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

மேலும் அடுத்த ஆண்டு தன் காதலர் மைக்கேல் கார்சேலை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே இவர் அடுத்ததாக டைரக்டராகவும் அவதாரம் எடுக்கலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன.
click and follow Indiaherald WhatsApp channel