தனக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே  காதல் பூப்பூத்தது  என்ற செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். ராணாவும், காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்த படம் நேனே ராஜு நேனே மந்திரி  சில நாள் முன்பு வெளியாகி ஹிட்டாகியுள்ளது. பட விளம்பர நிகழ்ச்சிகளில் வழக்கமாக கலந்து கொள்ள மாட்டார் காஜல். ஆனால் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் அவர் கலந்து கொண்டார்.

காஜல்

காஜலும், ராணாவும் ஒருவர் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் சிலர் கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து அறிந்த காஜலோ, நானும், ராணாவும் நல்ல நண்பர்கள் என்று பொதுவாக தெரிவித்துள்ளார்

ராணா

பாகுபலியின் வெற்றியால் ராணா சற்றும் மாறிவிடவில்லை. அவர் எப்பொழுதுமே நல்ல நடிகர் என்று கூறுகிறார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: