தமிழகம் தன் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொடும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்றைக்கு அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் தன் வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளளார் பிரதமர் மோடி.
தமிழகம் வளர்ச்சியில் வருங்காலத்தில் சிக்கிரமே மிகப்பெரிய உச்சத்தை தொடும் தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் காண்டிப்பாக செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel