சென்னை:
ஆட்சி மொழி என்பது அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழியாகவே இருக்கும். ஆனால் ஒரு நாட்டில் மட்டும் ஆட்சி மொழியே கிடையாது. தெரியுமா? எங்கு என்று தெரிந்து கொள்வோமா!


ஆட்சி மொழியே இல்லாத நாடு அமெரிக்காதான் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பிதான் ஆக வேண்டும். இங்குதான் ஆட்சி மொழி என்று எந்த மொழியும் இல்லை... இல்லவே இல்லை. ஆனால் அனைத்து அலுவலக தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியிலேயே நடக்கிறது. 


அப்போ... ஆட்சி மொழி... கிடையாது.. கிடையாது. அறிந்து கொண்ட முத்துக்களில் இது மூன்றாவது.


మరింత సమాచారం తెలుసుకోండి: