சென்னை:
இருட்டுலேயே படம் எடுத்து சக்ஸஸ் கொடுக்கிறது இயக்குனரோட திறமை. ஆனா அவரோட அசிஸ்டெண்ட் யாருமே ஜெயிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.


இவரோட அசிஸ்டெண்ட் பிக்கப் நாயகனின் தம்பியை வைத்து எடுத்த படம் இன்னும் பெட்டியை விட்டு வெளியே வராமலேயே முடங்கி கிடக்கிறது. என்ன செய்யறது ராசி அப்படி இருந்தால் என்ன செய்யறதுன்னு நொந்து போய் கிடந்தவரை கைத்தூக்கி விட்டு இருக்கார் பாய்ஸ் நாயகன். இவர் நடிக்க ஒரு படத்தை 3 மொழிகளில் இயக்கும் வாய்ப்பை தந்து அசிஸ்டெண்ட் வாழ்வில் ஒளி ஏற்றி உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: