சென்னை:
அவர் தயாரிக்க... அவரது நண்பர் இயக்க... இவர் நடிக்க செம கூட்டணி செட் அட்டகாசம் பண்ண வருது... வருது...
தயாரிக்கிறது நம்ம தெறி டைரக்டர் அட்லீ... இயக்குறது அவரோட நண்பர் சூர்யா... நடிக்கிறது நிவின் பாலி அப்ப பில்டிங்கும் ஸ்டாராங்... பேஸ்மட்டமும் ஸ்டார்ங்குதானே...
பிரேமம் படம் கொடுத்த நிவின்பாலிக்கு இப்போ தமிழ் படங்களும் கமிட்டாக மலையாளம், தமிழில் திறமை காட்ட உள்ளார்.
இந்நிலையில்தான் இயக்குனர் அட்லீ தயாரிப்பில் நிவின் பாலி ஒரு படம் நடிக்கப்போகிறாராம். அட்லீ நண்பர் சூர்யா தான் இப்படத்தை இயக்குகிறாராம்.
இந்த சந்தோஷ தகவலை அட்லீயே தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கலக்கு கண்ணா... கலக்கு...