
இந்த தகவலை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சயிர நரசிம்மரெட்டி படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்,ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் ரத்னவேலு தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், ஜெகபதி பாபு, தமன்னா, நாசர், நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்சரண் தேஜா தயாரித்து வருகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel