சென்னை:
எப்ப பார்த்தாலும் மக்கள் தொகை கணக்கை பற்றியே பார்த்திருப்போம். ஆனால் விலங்குகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்கின்றனர் தெரியுங்களா?


தெரிஞ்சுக்குவோமா! காட்டில் சுற்றித்திரியும் வன விலங்குகளை வனத்துறையினர் கணக்கெடுக்கின்றனர். இதேபோல்தான் மனிதர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் நாய்களையும் கணக்கெடுத்துள்ளனர்.


அட என்ன இது பீலா என்று கேட்காதீர்கள். உண்மைதான் விலங்குகளின் ஆர்வலர்கள் எடுக்கும் ஆய்வுகள்தான் இது. உலகத்தில் மொத்தம் எத்தனை நாய்கள் இருக்கிறது தெரியுங்களா?


தெரிஞ்சுக்கோங்க... மொத்தம் 55 கோடி நாய்கள் உலகம் முழுவதும் இருக்காம்... இருக்காம்.... அம்மாடியோவ்.. நம்ம தெருவில் இருக்கிற 2 நாய்களை பார்த்தாலே பீதியில தலைத்தெறிக்க ஓடுவோம்... உலகம் முழுவதிலும் 55 கோடி நாய்களா... உண்மைதான்... உண்மைதான்... 


మరింత సమాచారం తెలుసుకోండి: