சென்னை:
"தல" அண்ணன் படத்தில் நான் இல்லாமலா... அது எப்படி... நானும் இருக்கேன்ங்க... என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இவர்.


சிவா இயக்கத்தில் தல நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தான் நடந்து வருகிறது. சமீபத்தில் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சியை படக்குழு எடுத்துள்ளது.


இந்நிலையில் இந்த படத்திலும் அஜித் வீட்டு வேலைக்காரராக நடிப்பது சிவபாலன்தானாம். அட நம்ம அப்புக்குட்டிதாங்க... நான் இல்லாமலா என்பது போல இவர் விரைவில் அஜித் படப்பிடிப்பு நடக்கும் வெளிநாட்டிற்கு பறக்கவுள்ளாராம்.


இவர் ஏற்கனவே வீரம், வேதாளம் படத்தில் தலயுடன் சேர்ந்த நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது "தல"க்கு தனிப்பாசம் என்பதும் இங்கே கண்டிப்பாக சொல்லித்தான் ஆகணும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: