இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார் என்பது நாம் அறிவோம். இப்படத்தின் விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு வடக்கில் உள்ள ராஜஸ்தானில் நடந்து வருவதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம், ஆனால், ராஜஸ்தானில் தற்போது வெயில் மிகவும் கடுமையாக இருக்கின்றதாம்.

இதனால், படக்குழு அனைவரும் மிகவும் கஷ்டத்தில் இருக்க, இதை கவனித்த விஜய், இனி இங்கு படப்பிடிப்பு வேண்டாம், படக்குழுவினர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று அட்லியிடம் கூறியுள்ளார்.

ஆனால், அட்லீ படத்தை இங்கு தான் எடுக்க வேண்டும் என உறுதியாக இருக்க, விஜய் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.
click and follow Indiaherald WhatsApp channel