பால் வண்ண அழகி காஜல் அகர்வால் சமீப காலமாக தனது படங்களை பாத்து பாத்து தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆவ் படத்திலே மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக காளி என்ற வேடத்தில் நடித்த காஜல் அடுத்ததாக முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Image result for kajal apherald

அது தான் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வர இருக்கும் பாரிஸ் பாரிஸ். இந்த படத்திலே காஜல் அகர்வால் பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Image result for kajal apherald

இதனை அடுத்து பழம்பெரும் இயக்குனர் பி. வாசு காஜல் அகர்வாலிடம் ஒரு பேய் படத்துக்கு கதை சொல்லி உள்ளாராம். கிளாமரும் ஹாரரும் கலந்த இந்த படத்திலே நடிக்க காஜல் அகர்வால் ஓகே சொல்வாரா என்று காத்திருக்கிறாராம் வாசு. 


మరింత సమాచారం తెలుసుకోండి: