
நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சருக்கு சட்டத்தில் என்ன தண்டனை என்பது குறித்த ஆலோசனையை வழங்க விருப்பம் உள்ளவர்கள் உதவலாம் என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் சுப்பிரமணியன் சுவாமியிடம் அந்த அமைச்சர் யார், அமைச்சரிடம் கோரிக்கை வைத்தது யார், அந்த பாலிவுட் நடிகைகள் யார் என்பது குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வெளிப்படுத்துங்கள் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். விபரங்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடுவாரா என்பதை பார்ப்போம்.
click and follow Indiaherald WhatsApp channel