சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதாக ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் ரஜினிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீது 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதாக தகவல் வந்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதாக ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் ரஜினிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீது 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதாக தகவல் வந்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதாக ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் ரஜினிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீது 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதாக தகவல் வந்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதாக ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் ரஜினிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீது 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதாக தகவல் வந்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதாக ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் ரஜினிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீது 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதாக தகவல் வந்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel