சென்னை:
கார்த்தியின் காஷ்மோரா படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை சொல்லியிருக்காங்க... சொல்லியிருக்காங்க...
கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் காஷ்மோரா. இந்த படத்திற்கு செம எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. சரித்திர கால பின்னணியில் படம் உருவாகியிருப்பதால் ரசிகர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர்.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று சொல்லிட்டாங்க... இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் 21ம் தேதி வெளியிட இருக்காங்களாம்... இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்காங்க...