மும்பை;
நச் பதில் கொடுத்து தான் இப்படித்தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் இவர். யார் தெரியுமா?
வேறு யார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்தான். அவர். நாயகிகள் பிரபலமான பின் அவர்களின் திருமணம் பற்றிய கேள்விதான் அதிகரிக்கும். சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது, திருமணம் நடந்துடுச்சு என்று பல வதந்திகள் தீபிகா படுகோனேவை மையமாக வைத்து வெளியானது.
தீபிகாவிடம் இதுபற்றி கேட்டபோது, நான் கர்ப்பமாகவில்லை, எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, கல்யாணமும் நடக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்யவில்லை என்று பொட்டில் அடித்தது போல் "நச்" பதில் கூறியுள்ளார்.