இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 'சைத்தான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. 


இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் க்ரிஷ்ணமுர்த்தி தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். அவர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்களை, விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: