சென்னை:
ஜாலி டைப்புங்க நான்... என்று அவரே ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். யார் தெரியுங்களா?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகுது பகல்நிலவு சீரியல். இதில் நடித்து வருபவர் விக்னேஷ். இதுதான் இவர் நடிக்கும் முதல் சீரியல். சீரியலில் நடிப்பது குறித்து இவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? சீரியலில் வரும் கேரக்டரை போலவே நானும் நிஜத்தில் ரொம்ப ஜாலியான டைப். அதனால இந்த கேரக்டர் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. 


இந்த கோபப்படறது, அடிதடி காட்சிகளில்தான் என்னை அதிகம் உழைக்க வைக்குது என்று சொல்லியிருக்கார். ஏம்ப்பா... உழைச்சாதாம்பா...
முன்னுக்கு வர முடியும். நல்ல நடிப்பா என்று சின்னத்திரை சீனியர்கள் அட்வைஸ் கொடுத்துள்ளனராம். அப்ப பெரிய திரைக்கும் சீக்கிரம் வருவார் என்று சொல்லுங்க....


మరింత సమాచారం తెలుసుకోండి: