இடுப்பழகி இலியானா போக்கிரி உட்பட பல பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களில் நடித்தவர். தமிழிலும் கேடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இலியானா. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென தெலுங்கு திரை உலகை விட்டு விட்டு பாலிவுட்டிற்கு சென்று விட்டார். பர்பி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர், ரெய்டு, பாத்ஷாஹோ போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.

Image result for ileana hot

இந்நிலையில் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று சில காலமாகவே சொல்லி வந்த இலியானாவுக்கு மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஜோடியாக அமர் அக்பர் அந்தோணி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. சீனு விடலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த நகைச்சுவை படத்தில் இலியானா படு கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளாராம்.

Image result for ileana hot

அமர் அக்பர் அந்தோணி படத்தில் இலியானாவுக்கு டூ பீஸ் பிகினி உடையில் தோன்றும் பீச் பாடல் காட்சியும் இருக்கிறதாம். இதனால் இடுப்பழகி இலியானாவை நீண்ட நாட்களாக மிஸ் பண்ணிய அவரது ரசிகர்களுக்கு முழு கவர்ச்சி விருந்து இந்த படத்தின் மூலமாக காத்திருக்கிறது என்றே சொல்லலாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: