மதுரை அலங்காநல்லூருக்கு புடின் வருகை என்ற செய்தி வேகமாக பரவி வர அது குறித்து வெளியுறவுத் துறை விளக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இதனால் மாமல்லபுரம் அங்கீகாரத்தை பெற்றது. சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினும் தமிழகத்துக்கு வருகிறார் என தகவல் வெளியாகின.

click and follow Indiaherald WhatsApp channel