சென்னை:
நடிக்கக்கூடாது... அந்த நடிகையோடு நடிக்க கூடாது என்று தடை போட்டு சிங்க முகம் காட்டியுள்ளாராம் உச்ச நடிகரின் மூத்த மகள்.


என்ன விஷயம் தெரியுங்களா? தற்போதைய பரபரப்புக்கு காரணம் நடிகையோடு விவாகரத்து மேட்டர்தான். கோர்ட் வரைக்கும் வந்திடுச்சு. இதுக்கு பின்னாடி ஒல்லிப்பிச்சான் நடிகர் பேரும் அடிப்படவே பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி விட்டாராம் உச்ச நடிகரின் மகள். இப்போ... ஒல்லிப்பிச்சான் நடிகர் நடிக்க உள்ள படத்தில் அந்த நடிகைதான் ஜோடியாகிறார் என்று சேதிகள் வந்துச்சுல்ல... இப்ப அதுக்கு தடா போட்டுட்டாங்களாம்... தடா...


அதனால ஒல்லிப்பிச்சான் நடிகர் தடையை தாண்டறதா... இல்ல நடிகையை கழற்றி விடறதான்னு பெரும் யோசனையில் இருக்காராம்.


 இதனால் விரைவில் அந்த நடிகை ஊர் பேரு கொண்ட ஒல்லிப்பிச்சான் நடிகரின் படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார் என்ற செய்தி விரைவில் வரும்னு வதந்தி வசந்தா... சொல்லியிருக்காங்க... 


మరింత సమాచారం తెలుసుకోండి: