தமிழ் சினிமாவில் தற்போது தளபதி நடிகர் உடன் ஜோடி போட்டு நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் வீட்டில் கல்யாண களை கட்டியுள்ளது. விஷயம் என்னவென்றால்.... 


கீர்த்தி சுரேஷின் உடன் பிறந்த சகோதரி ரேவதி சுரேஷிற்கு திருமணமாம். வரும் செப்டம்பர் 8-ந்தேதி, குருவாயூர் கோவிலில் இவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம். திருமணத்தை அடுத்து வரும் செப்டம்பர் 11-ந்தேதி, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


மேலும், சகோதரியின் கல்யாண வேலைகளில் தற்போது கீர்த்தி சுரேஷ் ரொம்ப பிஸியாக இருக்கிறாராம். அக்காவை அடுத்து தங்கைக்கு தான்....டும் டும் டும்...


మరింత సమాచారం తెలుసుకోండి: