சினிமாவில் வம்பு நடிகரோடு ஜோடி போட்டு ஒரு படம் நடித்த இவர், இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதன் பிறகு நடிக்க இவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் இவர் மலையாள பக்கம் ஒதுங்கினார். 


அங்கும் இவருக்கு பெரிதாக யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் நடிகை எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஓகே என கூறி, தற்போது ஒரு மலையாள படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம். 


மேலும் அவர், இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து, நல்ல படங்களில் நடிக்க என வாய்ப்பு கொடுப்பார்கள் என்ன எதிர்பார்த்துள்ளாராம். இவரது எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா அல்லது கனவாகுமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: