சென்னை:
விக்ரம்... விக்ரம்தான் என்று கோலிவுட் பாராட்டுகிறது. எதற்காக தெரியுங்களா?


இதற்காகத்தான். ஒரு இயக்குனரின் திறமை ஒரே படத்தில் வெளியாகி விடாது. முதல் படம் ஹிட் கொடுத்த எத்தனையோ பேர் அடுத்த படத்தில் தோல்வியை சந்தித்துள்ளனர். முதல்படம் தோல்வி கொடுத்தவர்கள்... அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.


பிரபு சாலமன், பாலாஜி சக்திவேல் போன்ற தரமான இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம். அதேபோல்தான் ப்ரம்மன் படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சாக்ரடீஸ். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 


தற்போது இவர் கூறிய கிராமத்து கதை ஒன்று விக்ரமை மிகவும் கவர்ந்து விட ஓகே சொல்லிவிட்டாராம். அப்போ....விக்ரமை பாராட்டுவதில் தவறில்லையே...


Find out more: